ஏற்பாட்டாளர்: வடசென்னை மாவட்ட வரவேற்பு குழு
போட்டிகள்:
- கட்டுரைப் போட்டி
- கவிதை போட்டி
- பேச்சு போட்டி
- கானா போட்டி
- புகைப்பட போட்டி
- ஓவியப் போட்டி
- குறும்பட போட்டி
படைப்புகள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 20-03-2025
தொடர்புக்கு:
- தொலைபேசி: 7339579678
- மின்னஞ்சல்: [email protected]
- முகவரி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), எண் 52, 52, குக்ஸ் ரோடு, ஓட்டேரி, சென்னை – 12.
குறிப்பு: அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய வயது மற்றும் கல்விச் சான்றிதழ் நகலை அனுப்ப வேண்டும்.
போட்டி விவரங்கள்
1. புகைப்பட போட்டி
தலைப்பு: வடசென்னை வாழ்வியல்
- வாழ்வாதாரம் & தொழில்
- கலாச்சாரம்
- உணவியல் & வாழ்க்கை முறை
- பொழுதுபோக்கு & விளையாட்டு
2. ஓவிய போட்டி
வகுப்பு 6க்குள்:
- சுதந்திரப் போராட்ட தியாகிகள்
- பொதுவுடமை தலைவர்கள்
- இயற்கை பேரழிவும் மனிதனும்
- நான் விரும்பும் வீடு
வகுப்பு 7-9:
- நானும் எனது நாடும்
- மூடநம்பிக்கையும் அறிவியலும்
- நான் விரும்பும் பள்ளி
- யார் கலைஞன்
வகுப்பு 10-12:
- எல்லோரும் என் நண்பர்கள்
- இயற்கையும் ஓவியமும்
- கலையும் சமூகமும்
- தமிழும் நானும்
கல்லூரி மாணவர்கள்:
- கலையும் தமிழகமும்
- ஆண் பெண் சமத்துவம்
- சாதியை ஒழிப்போம்
- ஓவியமும் சமூகம் மற்றும் போராளிகளும்
படிப்பை முடித்த ஓவியர்களுக்கு:
- இன்றைய சூழலில் ஓவியத்தின் பங்களிப்பு
- கேலிச்சித்திரம் – நாட்டு நடப்பு
- கருத்துரிமையை பாதுகாப்போம்
- மதவெறி பாசிசம்
அளவு: A3 – 300 gsm போர்ட், அல்லது திக்கான சார்ட்
மீடியம்: கலர் பென்சில், வாட்டர் கலர், போஸ்டர் கலர், பேஸ்டல் கலர், கிரையான்
3. கானா போட்டி
தலைப்பு:
- போதை வேண்டாம்… போதையில்லா சமூகத்தை உருவாக்குவோம்…
- உழைக்கும் மக்களின் வடசென்னை
- பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஒன்றுகூடுவோம்
- இயற்கையை பாதுகாப்போம்
பாடல் வரிகளை இறுதி செய்யும் கடைசி நாள்: 20-03-2025
குறிப்பு: பாடல் வரிகள் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு உட்பட்டது
4. கவிதை போட்டி
தலைப்பு:
- காந்தியின் கடைசி ரத்தம்…
- கொலைக் களத்தை கொன்றொழித்த (அறிவு), (நேசம்), (அன்பு), காதல்
- ஓட்டி ஓட்டி உழைக்கோமே…
5. பேச்சு போட்டி
வகுப்பு 9-10:
- இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே
- வடசென்னையின் சுற்றுச்சூழலை எப்படி மேம்படுத்துவது?
வகுப்பு 11-12:
- புரட்சிப் பாதையில் பகத்சிங்
- வடசென்னையின் வரலாறும், வாழ்வியலும்
கல்லூரி மாணவர்கள்:
- உங்களின் பார்வையில் புதிய கல்வி கொள்கை
விதிமுறைகள்:
- வீடியோ 3-5 நிமிடத்திற்குள் இருக்க வேண்டும்
- வீடியோவை தொடர்பு எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்ப வேண்டும்
6. கட்டுரைப் போட்டி
தலைப்பு:
- வாழ்வின் வழித்தடம் தாய்மொழியே
- ஜாதி, மதங்களைப் பாரோம்
- பூமிப் பந்தைப் பாதுகாப்போம்
விதிமுறைகள்:
- கட்டுரைகள், ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
- விலாசம், தொலைபேசி எண், மின்னஞ்சல் மறக்காமல் குறிப்பிடவும்
- பிளஸ் டூ முதல் கல்லூரி வரை உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்
- மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் மூலம் அனுப்பலாம்
7. குறும்பட போட்டி

அனைவரும் பங்கேற்க அழைக்கப்படுகிறீர்கள்!