வெள்ளி. மார்ச் 14th, 2025

#CPIM 24வது அகில இந்திய மாநாடு ஏப். 2-6 தேதிகளில் மதுரையில் நடைபெறுவதையொட்டி “சாதிய, பாகுபாடு, சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக” சிறப்பு கருத்தரங்கம் திருவள்ளூர் மாவட்டக்குழு சார்பில் 07.03.2025  நடைபெற்றது.

இதில் “சமூக ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள்” தலைப்பில் #CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “பாஜக ஆட்சியும், பட்டியலின பழங்குடி மக்களின் வாழ்நிலையும்” தலைப்பில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

Related Post

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன