Sun. Jun 15th, 2025

24 சி.பி.ஐ(எம்) மாநாடு – குறும்பட போட்டி !

எல்லா கலைகளிலும், நமக்கு திரைப்படம்தான் மிக முக்கியமானது.” – லெனின்

24 வது அகில இந்திய மாநாடு, மதுரை – வரவேற்புக்குழுவின் சார்பில் சமூக மாற்றத்திற்கான பார்வை கொண்ட இயக்குனர்களுக்கு ஓர் அழைப்பு!

குறும்பட போட்டியில் பங்கேற்பீர் !

தலைப்புகள்:

1. அன்பின் அலைகள் (Waves of Love)

2. கண்ணாடியின் இருபக்கங்கள் (Two Sides of the Mirror)

3. வெல்வதற்கு ஒரு உலகம் (A World to Win)

கருப்பொருள்: இந்த தலைப்புகள் வர்க்கம், சாதி, பாலினம் மற்றும் மதம் தொடர்பான பிரச்சனைகளை அணுகும் கதைகளைக் கொண்டிருக்கலாம்.

கால அளவு: 5-10 நிமிடங்கள் (படம் எந்த மொழியில் இருந்தாலும், ஆங்கிலத்தில் சப்டைட்டில் உடன் சமர்ப்பிப்பது தேர்வுக்குழுவுக்கு உதவியாக இருக்கும்)

2. திரைப்படத் துறையின் புகழ்பெற்ற முன்னோடிகளால் சிறந்த 10 படங்கள் தேர்ந்தெடுக்கப்படும்

3. வெற்றியாளர்களின் படைப்புகள் 24வது தேசிய மாநாட்டில் காட்சிப்படுத்தப்படும்

தங்கள் குறும்படத்தை cpim24allindiacongress@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க கடைசி நாள் மார்ச் 31, 2025. காமெராவை எடுங்கள். உங்கள் கதைகளின் மூலம் புதிய உலகத்திற்கான கனவுகளை விதையுங்கள்!

By Admin

Related Post