Sat. Mar 15th, 2025

கேரளா மாடல்

சிறப்பு கருத்தரங்கம்: தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாத்தபடியே தொழில் வளர்ச்சி – இதுவே கேரள மாடல்

தொழில் முதலீடுகளுக்கும் தொழிலாளர் உரிமைகளுக்கும் மோதல் என்பது கட்டுக்கதை என்று திட்டவட்டமாக மறுத்த அமைச்சர் ராஜீவ், அதனைப் புள்ளிவிவரங்களுடன் விளக்கினார். அதில், “2008-2018 பத்தாண்டுகளில்…