Sat. Apr 26th, 2025

பாடல்

எம்படை செம்படை நிச்சயம் வெல்லுமே

குமரியும் இமயமும் கைகோர்க்கும் மதுரையில்கொடியோடு நடைபோட வாருங்கள் தோழரே!சமருக்கு புதியதோர் பாரதப் போருக்குசாணைகள் தீட்டலாம் வாருங்கள் தோழரே! விடியாத இரவுக்கு விடிகாலை யாகவும்,வெயில் வெம்மை…