Sun. Apr 27th, 2025

மதுரையில்  நடைபெறும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மார்க்சிஸ்ட் அகில இந்திய 24ஆவது மாநாட்டில் ஏற்றப்படும் செங்கொடி பயண நிகழ்ச்சி மாநில குழு உறுப்பினர் -கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் தோழர் நாகை வி.பி.மாலி தலைமை தாங்க
மாவட்டச் செயலாளர் தோழர் வி.மாரிமுத்து வரவேற்புரை நிகழ்த்த, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன் கொடியை எடுத்துக் கொடுக்க பயணக் கட்டுரை குழுத் தலைவர் மத்திய குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி கொடியை பெற்றுக் கொண்டார்.

கொடிக்கு கீழ்வேளூர் கடைத்தெருவில் வரவேற்பு அளிக்கப்பட்டது*

Related Post